ஆண்டிப்பட்டி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

104

02.10.2022 மதியம் 3 மணிக்கு கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்தும்,கடமலை மயிலை ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும் விவாதித்து கடமலை மயிலை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், மற்றும் புதிதாக இணைந்த உறவுகளும் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு
தி.பாலமுருகன்
ஆண்டிப்பட்டி தொகுதி
செய்தித் தொடர்பாளர்
தொடர்புக்கு :8525940167,683607046

 

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கர்ம வீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு