ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி புதிய சுங்கச்சாவடி திறப்பதை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

89

29.09.22 காலை 10 மணி அளவில் உப்பார்பட்டி விலக்கில் அமைந்திருக்கும் புதிய சுங்கச்சாவடி திறப்பதை தடைசெய்யக்கோரிபுதிய சுங்கச்சாவடி திறப்பதை தடைசெய்யக்கோரி தேனி பங்களா மேட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகம் முன்பு தேனி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது .

செய்தி வெளியீடு
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி.

 

முந்தைய செய்திஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
அடுத்த செய்திஓசூர் தொகுதி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல்