(செப்டம்பர் 3) மாலை 04:30 மணியளவில் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருகோவிலில் நாம் தமிழர் கட்சியின் குளச்சல் தொகுதி சார்பாக தமிழில் வழிபாடு செய்து “தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு!” நிகழ்வு நடைபெற உள்ளது