வேளச்சேரி தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

42

*நாம் தமிழர் கட்சி – வேளச்சேரி தொகுதி – மேற்கு பகுதி – 176 வது வட்டம்:* 🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
176வது வட்டம் சார்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (07/08/2022) காலை 10 மணி அளவில் குருநானக் சாலை – வேளச்சேரி 100 அடி புறவழிச் சாலை இணைப்பு பகுதியில், பேருந்து நிலையம் அருகில், வீரமிகு எழுச்சியுடன், நமது தொகுதி உறவுகள் முன்னிலையில், வெகு விமர்சையாக‌, புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெற்று முடிந்தது என்பதனை அன்போடு தெரியப்படுத்தப்படுகிறது.
நன்றி.. நாம் தமிழர்..
*பதிவிடுபவர்:*
தே.பாஸ்கர்