வேடசந்தூர் தொகுதி கட்சி கட்டமைப்பை உருவாக்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்

4

வேடசந்தூர் தொகுதியில் அய்யலூர் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வலுவான கட்சி கட்டமைப்பை உருவாக்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம்..
இதில்
மாவட்ட பொறுப்பாளர்கள் (பரிந்துரை)
சு வெற்றி வேந்தன், பூ தமிழ்ச்செல்வன்

தொகுதி பொறுப்பாளர்கள் ( பரிந்துரை)
ரா பிரவீன், மு கருப்புச்சாமி , சு பாலசுப்ரமணி

ஒன்றிய , பேரூராட்சி பொறுப்பாளர்கள் ( பரிந்துரை)
அ சிவபெருமாள், ஆ கார்த்திகேயன் ,
ம பழனிச்சாமி
ஆகியோர் கலந்துகொண்டனர்

ரா பிரவீன்
8825340286