விழுப்புரம் சட்டமன்ற தொகுதி ஏரி மீட்பு நன்றி தெரிவித்தல்.

73

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி கண்டமங்கலம் ஒன்றியம் வே அகரம் கிளையில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் ஆர்கனைத்த ஏரியை நாம் தமிழர் கட்சி கண்டமங்கலம்மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு நன்றி அறிவிப்பு கூட்டம் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது இதில் தொகுதி மற்றும் ஒன்றியம் கிளை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இப்படிக்கு
சி. முனுசாமி
தொகுதி செயலாளர்
7402186639

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திமதுரை கிழக்குத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்