விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

3

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் நகரம் 31வது சிறகம் புதியபேருந்துநிலையம் அருகில் வீரத்தமிழர் முன்னணி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வீரத்தமிழர் முன்னணி விழுப்புரம் தெற்குமாவட்டசெயலாளர் ப.பாலமுருகன் தலைமை தாங்கினார்
பன்னீர்செல்வம்,பெருமாள்,தெய்வசிகாமணி, நிவாஸ்,மூவேந்தன்,குருநாதன், ஆகியோர் கலந்துகொண்டனர்
செய்தி தகவல்: க.பெருமாள் (தொகுதி பொருளாளர்) 9345058088