விளவங்கோடு தொகுதி குமரி விடுதலைப்போரில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு

9

11.08.2022 தமிழ் மீதும் தமிழ் நாட்டின் மீதும் பற்று கொண்ட  தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க குமரி மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்க போராடிய போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் நெஞ்சில் குண்டுதாங்கி வீரமரணமடைந்த 11 எல்லை சாமிகளுக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி அலுவலகம் தொல்காப்பியர் குடிலில் வைத்து வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்ப பாசறை
9385383505