விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

6

விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் புதிதாக 12 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
களப்பணி செய்திட்ட உறவுகளை வாழ்த்துகிறோம்.

ம.மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்