விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

13

விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் புதிதாக 18 உறவுகள் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டனர். நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து சிறப்பித்தனர்.
களப்பணி செய்த 138 ஆவது வட்டம் மற்றும் தொகுதி உறவுகளை வாழ்த்துகிறோம்…

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்