ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி கொடி கம்பம் நடுவிழா

35

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி 7/09/2022 அன்று மாதனூர் மேற்கு ஒன்றியம் கரும்பூர் பகுதியில் புலி கொடியேற்றப்பட்டது இதில் மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வடக்கு மாவட்ட தலைவர் ராசா மற்றும் வடக்கு மாவட்டம் பொருளாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

மு.மதிவாணன்
7092220471