மேட்டூர் சட்டமன்ற தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா

106

மேட்டூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஞாயிறு அன்று 29.08.2022 நாம் தமிழர் கட்சி மேட்டூர் தொகுதியின் 8 பகுதியின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் வரவேற்பு விழா மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் மிகவும் பிரமாண்டமாக மாநில பொறுப்பாளர்கள் அண்ணன் ஜெகதீசன் பாண்டியன் அவர்களின் தலைமையில் மேட்டூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அண்ணன் ஆ.மணிவண்ணன், தொகுதி தலைவர் இ.சுகுமார் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் விழா சிறப்பாக நடைப்பெற்றது.
இப்படிக்கு
மேட்டூர் தினேஷ்
9952561696
தொகுதி செய்தி தொடர்பாளர்

 

முந்தைய செய்திகரூர் மேற்கு மாவட்டம் வீரவணக்கம் செலுத்துதல்
அடுத்த செய்திஓட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்