மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

31
14-08-2022 ஞாயிறு அன்று மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர பொது கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கலந்தாய்வில் மத்திய தென் சென்னை மாவட்ட செயலாளர் திரு.கடல் மறவன்,மத்திய தென் சென்னை மாவட்ட பொருளாளர் திரு.விநாயகமூர்த்தி,மயிலாப்பூர் தொகுதி செயலாளர் திரு.ஸ்டாலின் மற்றும் தொகுதி,பகுதி,பாசறை, வட்ட பொருப்பார்களும், மயிலாப்பூர் நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.