மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி பனைவிதை நடும் விழா

18

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட அங்காடிமங்கலம் ஊராட்சி மற்றும் அனஞ்சியூர் உள்ள கண்மாயை சுத்தம் செய்து மற்றும் கண்மாயை சுற்றி பனை விதை நடும் நிகழ்வு 28/08/2022 இன்று காலை 8 மணி அளவில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி உறுப்பினர் முகாம்
அடுத்த செய்திதிருவரங்கம் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு