மணப்பாறை தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

82

மணப்பாறை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக எப்.கீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுகடையில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை திருச்சி பாராளுமன்ற செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் ஏற்றி வைத்து சிறப்பித்தார்.

திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர் பேராசிரியர் ச.முருகேசன் அவர்கள் இந்நிகழ்வை முன்னின்று நடத்தி வைத்தார்.

மணப்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்யராஜ், இளைஞர் பாசறை செயலாளர் தம்பி சரத்குமார் அவர்களும் இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

 

முந்தைய செய்திமணப்பாறை தொகுதி உணவு வழங்கும் விழா
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு