மணப்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

65

மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சியில் 09.09.2022 புலிக்கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் மூ.அருணகிரி அவர்கள் மற்றும் திருச்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இரா. பிரபு அவர்கள் மற்றும் மாநில உலவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் உ.சிவராமன் மற்றும் மணப்பாறை தொகுதி,ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
நிகழ்வு ஒருங்கிணைப்பு:ப.சுப்பையா மருங்காபுரி கிழக்கு ஒன்றிய செயலாளர்
செய்தி வெளியீடு: பி.கலாநிதி