பெருந்துறை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

71

நாம் தமிழர் கட்சி* பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் புதிதாக நியமிக்கப்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக விழா மற்றும் மாதாந்திர கலந்தாய்வு சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில்,
பின்பு தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நன்றி …

நாம் தமிழர்…

 

முந்தைய செய்திவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திநாங்குநேரி சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு