பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

81

நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி சார்பில் புதிய பொறுப்பாளர்கள் அறிவித்துள்ள நிலையில் 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை *தேனி பொம்மையகவுண்டன்பட்டி GPA மண்டபத்தில்*
அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக சமூகநீதிபோராளி *இரட்டை மலை சீனிவாசன்* மற்றும் தமிழ் முழக்கம் ஐயா *சாகுல் அமீது* அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

*செய்தி வெளியீடு*

தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308