பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

62

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மட்டும் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூர் நேசன் அரங்கத்தில் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்

 

முந்தைய செய்திகுடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகிருட்டிணகிரி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்