பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் -வீரத்தமிழர் முன்னணி சார்பாக பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செட்டிக்குளம் மலைமேல் அமைந்துள்ள முப்பாட்டன் முருகனை அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யப்பட்டது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும். உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர் .