பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு

33

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட நக்கசேலம் கிளையில் சகோதரி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்றனர்.

செய்தி வெளியீடு:
அ. அசோக்குமார்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

 

முந்தைய செய்திதளி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திவாசுதேவநல்லூர் தொகுதி கொடியேற்றும் விழா