புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா கொடியேற்றும் விழா
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலமையில் நடைபெற்றது இதில்
நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் த.இரமேசு மாநிலத்தலைவர் பல.தமிழ்ச்செல்வன் புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்.அம்.சிவக்குமார் தமிழ் நாடு தொழிற்சங்க பேரவை தலைவர் அன்புத்தென்னரசன் வழக்கறிஞர் பாசறை தலைவர் சேவியர் பெலிக்ஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் அனைத்து தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்