புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதி – மனு அளித்தல்

90

புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் வசிக்கும் காலாப்பட்டு பிள்ளைச்சாவடி கடற்கரையில் தூண்டிவளைவு அமைக்க கோரி புதுச்சேரி

அவர்களிடம் நாம் தமிழர் கட்சியின் காலாப்பட்டு தொகுதி சார்பாக கோரிக்கை மனு 12.9.2022 திங்கள் கிழமை அன்று வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபுதுச்சேரி நாம் தமிழர் கட்சி – மனு அளித்தல் – கைது நடவடிக்கை
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்