பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் சந்திப்பு

79

உறவுகளுக்கு வணக்கம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி மெலட்டூர் பேரூராட்சி மற்றும்
பாபநாசம் கிழக்கு ஒன்றியம்
*திருமண்டங்குடி அனைத்து பகுதிகளிலும் புதிய பழைய உறவுகளை சந்தித்து உறுப்பினர்களை கட்டமைத்தார். உறுப்பினர்களை ஒன்று சேர்த்து சந்தித்தார்கள்
தொகுதி செயலாளர்
வழக்கறிஞர்.ரஜீஷ்குமார்
தொகுதி. து.தலைவர்
செந்தமிழன்
அம்மாபேட்டை
மே.ஒ.செயலாளர்
சங்கர்
சுரைக்காயூர்
சார்லஸ்
உடன் இருந்தன
புதிதாக இணைந்த உறவுகளுக்கு
நாம் தமிழர்கட்சியின் புரட்சிகர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
இவண்
ஆனந்த்
செய்தித்தொடர்பாளர்