பாபநாசம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமனம்

65

பாபநாசம் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றியத்தின் திருமண்டங்குடி வாக்குச்சாவடி எண் 41 காண பொறுப்பாளர்கள் நியமனம் பெற்றுள்ளனர் தலைவர் மோகன்
செயலாளர் அருள் பொருளாளர் கலையரசன்
அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி தெரிவிக்கின்றது

அவர்களுக்கு உறுதுணையாக நின்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர்.
ரஜீஷ் குமார்
துணைத் தலைவர் செந்தமிழன்
அம்மாபேட்டை மே.ஒ மேற்கு ஒன்றிய செயலாளர்
சங்கர்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

இவண்
செய்தித்தொடர்பாளர்