பழனி சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

25

பெண் போராளி வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களை நினைவு கூறும் வகையில் நாம் தமிழர் கட்சி பழனி சட்டமன்றத் தொகுதி சார்பாக 28/08/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பழனி நகரப் பகுதியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நா.இராஜேஸ்வரன்
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை
நாம் தமிழர் கட்சி
பழனி சட்டமன்றத் தொகுதி
தொ.எண்-9994583108

 

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி தமிழர் கோவிலில் தாய்த்தமிழ் வழிபாடு
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றிய அலுவலக திறப்பு விழா