பரமக்குடி தொகுதிசமூக நீதி போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு

54

பரமக்குடி நகர் எமனேஸ்வரம் நேரு மைதானத்தில் இன்று சமூக நீதி போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் அலங்கரிக்கப்பட்ட பதாகை மற்றும் நினைவேந்தல் நடைபெற்றது .
இந்த நிகழ்வில் மாவட்ட,தொகுதி,நகர் ,ஒன்றிய, கிளை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் .

செய்தி வெளியீடு :
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி சட்டமன்ற தொகுதி
பேச: 8489046372