நாகை மாவட்டம் & தெற்கு ஒன்றியம் சார்பில் பாப்பாக்கோவிலில் நாகை நாடாளுமன்ற செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் அவர்கள் தலைமையில், சட்டமன்ற தொகுதி செயலாளர் அவர்கள் முன்னிலையில்,நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் உ.ரெகுபதி,மற்றம் தொகுதி பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் முன்னிலையில் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது,
மேலும் இக்கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமனம், புதிய கிளைகள் கட்டமைப்பு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பற்றி இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
செய்தி:தெ.தமிழ்ச்செல்வன்
த.தொ.பாசறை செயலாளர் 8709168823.