நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

166

காவிரி படுகையில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் ஓஎன்ஜிசி, சிபிசிஎல் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்ற ஒன்றிய பாஜக அரசு தமிழக திமுக அரசை கண்டித்து நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியம் கொல்லுமாங்குடியில் இன்று 27-08-2022 கண்டன ஆர்ப்பாட்டம் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை என அனைத்து நிலை பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முந்தைய செய்திகுவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதங்கை  செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு – புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி