தேனி கிழக்கு மாவட்டம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

23

26.09.2022 காலை 9 மணி அளவில்  தேனி கிழக்கு மாவட்டம் சார்பாக தேனி பங்களா மேட்டில்  தியாக தீபம் திலீபன் அவர்களின் 35வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி   வீரவணக்கம் செலுத்தப்பட்டது.