தூத்துக்குடி மத்திய மாவட்டம் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு

137

தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக 08/09/2022 அன்று மாவீரர் சுந்தரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் பொருளாளர் செந்தில்குமார் தூத்துக்குடி தொகுதி தலைவர் பாக்கியராஜ் செல்லத்துரை சகாயம்.ஜோஸ்வா.தாமஸ்.ஒட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ் புவனேந்திரன் பிரகாஷ் சுடலைமணி கோபாலகிருஷ்ணன் தேவராஜ் ஜெயகணேஷ் பால்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564