திருவெண்ணெய் நல்லூர் அப்துல் கலாமின் நினைவு நாளில் மரக்கன்று நடும் நிகழ்வு

0

திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் சிறுமதுரை கிராமத்தில் தமிழினத்தின் அறிவியல் அடையாளமாக விளங்கும் மதிப்பிற்குரிய ஐயா அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்தி மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கிளை சார்ந்த உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்

இப்படிக்கு
தொகுதி இணைச்செயலாளர்
ஜெ.சபரிநாதன்