திருவள்ளூர் தொகுதி கொடியேற்ற விழா

12

நாள் : 04-09-2022
இடம் : கொப்பூர்

திருவள்ளூர் தொகுதி கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றிப் பறக்க விடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்: நே.கோகுல், தே.இலட்சுமணன், அ.கோகுல், மோ. விஜய், ஜெ.கார்த்தி.

இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, பாசறை, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மொத்தம் 20 க்கு மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.

பதிவு செய்தவர் : ல.நாகபூஷணம்
திருவள்ளூர் மாவட்ட செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,
தொடர்பு எண் : 9786056185