திருவரங்கம் தொகுதி வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு

73

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் கிழக்கு ஒன்றியத்தில் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் 307 ஆம் ஆண்டு பிறந்தநாளும்,தமிழ்த்தேசிய போராளி, பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு நாளும், சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை எதிர்த்து தன்னுயிர் ஈந்த தங்கை அனிதா அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று 01-09-2022 வியாழக்கிழமை மலர்வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இப்படிக்கு,
ஜெயபிரகாஷ்
செய்தி தொடர்பாளர்
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
+919994751021

 

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவேளச்சேரி சட்டமன்றத் தொகுதி அன்னை தமிழில் வழிபாடு