வீரத்தமிழர் முன்னணி திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் மேக்குடி கிராமத்தில் அருள்மிகு எட்டுகருப்பு கோவில் சாமி தூக்கும் விழாவை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கலந்து கொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கின்றோம்..
இப்படிக்கு,
கு.தீரன் கோபி
தொகுதி செயலாளர்,
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி,
திருச்சி தெற்கு மாவட்டம்.
8056944231