திருமயம் தொகுதி பனை விதைகள் நடும் விழா

52

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் தெற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக பரளி சோழத்தாகோவில் செல்லும் சாலையில் சுமார் 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள், தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பரளி ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை