திருப்பரங்குன்றம் தொகுதி ஈழ உறவுகளுக்கு நிவாரணம் வழங்குதல்

20

நமது ஈழ சொந்தங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உணவுப் பொருட்கள் சேகரித்து அனுப்புவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நமது திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக சேகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை 08-07-2022 வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது