முகப்பு கட்சி செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதி ஈழ உறவுகளுக்கு நிவாரணம் வழங்குதல்

70

நமது ஈழ சொந்தங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உணவுப் பொருட்கள் சேகரித்து அனுப்புவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நமது திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக சேகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களை 08-07-2022 வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது

 

முந்தைய செய்திசிவகாசி சட்டமன்றத் தொகுதி கையெழுத்து இயக்கம்
அடுத்த செய்திதிருப்பரங்குன்றம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு