திருப்பரங்குன்றம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

39

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதியில் இன்று 15-07-2022 வெள்ளிக்கிழமை கல்விக்கண் திறந்த நமது ஐயா *கர்மவீரர் காமராஜர்* அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதியில் உள்ள ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது