திருச்சி கிழக்கு தொகுதி தியாகத் தீபம் திலீபன் மலர் வணக்க நிகழ்வு

54

ஈகை பேரொளி திலீபன் அவர்களின் 35வது நினைவு நாளையொட்டி அவருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நாள்: 26.09.2022. திங்கள் கிழமை.
இடம்: திருச்சி காஜா பேட்டை அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகில்.