திருச்சி கிழக்குத் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

33

திருச்சி கிழக்குத் தொகுதி 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை சமூகநீதி போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65 வது நினைவு தினமான திருச்சி 49,வது வட்டம் சங்கிலியாண்டபுரம் கரிமேடு தண்ணீர் தொட்டி அருகில் உள்ள நமது கட்சி கொடி கம்பத்தில் புலிக்கொடியேற்றி அவருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது