தாராபுரம் தொகுதி தாய்த்தமிழில் வழிபாடு

37

*தமிழர்கோவில்களில் தமிழில் வழிபாடு* நிகழ்வு தாராபுரம் தொகுதி சார்பாக (03-09-22) காலை 07:30 மணிக்கு தாராபுரம் முருகன் கோவிலில் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்விற்கு தொகுதி செயலாளர் புகழேந்தி,துணை செயலாளர் தனபாலன்,தொகுதி செய்திதொடர்பாளர் சஞ்சய்காந்தி,நகர தலைவர் கனகராஜ்,நகர செய்தி தொடர்பாளர் பாலசுப்பிரமணி ,நகர உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன்,ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இரா.புகழேந்தி
தொகுதி செயலாளர்
நாம் தமிழர் கட்சி,
தாராபுரம்.