தாராபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா செப்டம்பர் 12, 2022 112 தாராபுரம் தொகுதி சார்பாக ஞாயிறன்று (21-08-2022) கொடியேற்ற விழா நிகழ்வு தாராபுரம் ஒன்றியம், குளத்துபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரையூரில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.