தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகரம் பொறுப்பாளர் கலந்தாய்வு

65

தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டையில் புலிக்கொடியேற்றுதல் அலுவலகம் திறப்பு உறுப்பினர் முகம் அமைத்தல் மற்றும் அடுத்த கட்ட நிகழ்வு குறித்து ஆலோசித்தனர்.