தளி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

41

தளி தொகுதி தேன்கனிக்கோட்டை டார்வின் உணவகத்தில் தளி தொகுதியின் ஒன்றியம் மற்றும் நகரத்தின் அடுத்த கட்ட நிகழ்வு பற்றி பொறுப்பாளர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டனர். இந்தக் கலந்தாய்வில் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் மேரி செல்வராணி மற்றும் கருமலை மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருகன் கலந்து கொண்டனர்.