தளி தொகுதி ஒன்றியபொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

78

தளி தொகுதி தளி ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நிகழ்வு ஒன்றிய அலுவலகம் அமைத்தல் புலிக்கொடி ஏற்றுதல் உறுப்பினர் சேர்க்கை மூலம் அமைத்தல் போன்றவற்றை தீர்மானம் செய்ய கலந்தாய்வுக் கூட்டம் தளியில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திதிருமயம் தொகுதி பனை விதைகள் நடும் விழா
அடுத்த செய்திகே.கே.நகர் நெகிழி ஒழிப்பு மற்றும் கொள்கை விளக்க காணொளி பரப்புரை