தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

52

க.எண்: 2022090397

நாள்: 10.09.2022

அறிவிப்பு:

ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
ஒருங்கிணைப்பாளர் மோ.தனுஷ் குமார் 28484611358
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
ஒருங்கிணைப்பாளர் .ரீகன் ரொனால்டு பிராங்ளின் 28540427588
     
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
ஒருங்கிணைப்பாளர் மா.முகமது சமீம் 15267630608
     

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி