சோழவந்தான் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடியின் நினைவேந்தல்

32

_மூன்று தமிழர்களின் இன்னுயிரை காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி_ செங்கொடியின் 11ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று நினைவேந்தல் நிகழ்வு
சோழவந்தான் தொகுதி சார்பாக வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சி கிளையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, ஊராட்சிகிளை, பாசறை பொறுப்பாளர்கள் உறவுகள் கலந்து கொண்டனர்.

செய்தி பதிவிடுபவர்:
மேலக்கால் கோபி. ரா
செய்தி தொடர்பாளர்
சோழவந்தான் தொகுதி.
பேச: 9600303022