சேலம் மாவட்டம் சுகவனேசுவரர் கோவில் குடமுழுக்கு விழா தமிழ் முறைப்படி நடத்திட வேண்டி ஆர்ப்பாட்டம்

12

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்,

*அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு பெரு விழாவானது 07-09-2022 நடைபெற உள்ளது

குடமுழுக்கு விழாவின்போது தமிழ் ஆகம முறைப்படி நடத்திட வேண்டி இந்து சமூக அறநிலை துறையிடம் மனு ஏற்கனவே கொடுத்துள்ளோம்.

வருகின்ற திங்கட்கிழமை வீரத்தமிழர் முன்னணி சேலம் மாநகர் மாவட்டம்* சார்பாக வருகின்ற *29-08-2022 திங்கட்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த சேலம் நகர காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளோம்.

இங்கனம்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
சேலம் மாவட்டம்.