வெள்ளலூர் பேரூராட்சி அன்னை தமிழில் வழிபாடு

15

நாம் தமிழர் கட்சியின் சார்பாக வெள்ளலூர் பேரூராட்சியில் தேனீஸ்வரர் மற்றும் பேச்சியம்மன் கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் சுரேஸ் மருத்துவர் சுரேஷ் நடுவன் மாவட்ட தலைவர் மருத்துவர் பாலசுப்ரமணியம்
மாவட்ட தலைவர் மதுக்கரை ஆனந்தன் மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் சக்திவேல்
தொகுதி தமிழ் மீட்சி பாசறை
கு ஆ செல்வம் பாலசுப்பிரமணி
தொகுதி பொறுப்பாளர்கள் அசோக்குமார் ஜீவானந்தம் செல்வகுமார் மற்றும் சிங்கை தொண்டாமுத்தூர் உறவுகளும் கலந்து கொண்டார்கள்🌷🥰